Header Shelvazug

http://shelvazug.com/

யாழ்ப்பாணம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்!

யாழ்ப்பாணம் - சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.


இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.




No comments