போத்தல்கள்,மூன்றடுக்கு பாதுகாப்புடன் மகிந்த?


இன்றைய தினம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் பிரசார கூட்டம் மது போத்தல்களால் நிரம்பி வழிந்துள்ளது.

பிரச்சார கூட்டத்திற்கு வருகைதந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாராய போத்தல்களின் போது உறுதியளிக்கப்பட்டது போன்று ஒவ்வொரு பேரூந்துக்கும் தலா 5 போத்தல்கள் வழங்கப்படவில்லை என பரஸ்பரம் சண்டைகள் நடந்துள்ளன.

ஒருபுறம் ஈபிடிபியும் மற்றொரு புறம் சிறிடெலோ,வரதர் என அள்ளி வீசி ஆட்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதனிடையே மகிந்த பங்கெடுத்த பிரச்சார கூட்டத்திற்கு முன்னைய பாணியில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments