கடத்தல் குறித்து விசாரணை ஆரம்பம்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments