Header Shelvazug

http://shelvazug.com/

கனகபுரத்தில் அலைகடலென திரண்ட மக்கள்

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.


இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.








No comments