ஈச்சங்குளம் மாதிரி துயிலுமில்ல நினைவேந்தல்

வவுனியா - ஈச்சங்குளம் மாதிரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

ஈச்சங்குளம் துயிலும் இல்லம் இராணுவ வசம் இருப்பதால் மாதிரி மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டு எழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.No comments