கோத்தாவை வாழ்த்தி வைத்த விக்கினேஸ்வரன்!

கோத்தபாய வுக்கு  முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வாழத்தினை தெரிவித்துள்ளார்..

“கௌரவ கோட்டாபய இராஜபக்ச அவர்களுக்கு முன்னாள் முதலமைச்சரின் வாழ்த்துக்கள்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கௌரவ கோட்டாபய இராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே நேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.

No comments