தமிழர்களின் 6 மாவட்டங்கள் சஜித்திடம் - முழு விபரம்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாச 6 தமிழ் மாவட்டங்களை வெற்றி கொண்டுள்ளார்.

இதன்படி,

யாழ்ப்பாணம் மாவட்டம்

சஜித் பிரேமதாச – 312,722
கோத்தாபய ராஜபக்ச – 23,261
சிவாஜிலிங்கம் – 6,845

இதேவேளை, கடந்த 2015ம் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு 253,574 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மாவட்டம்

சஜித் பிரேமதாச – 174,739
கோத்தாபய ராஜபக்ச – 26,105
சிவாஜிலிங்கம் – 1,295

இதேவேளை, கடந்த 2015ம் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு 141,417 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டம்

சஜித் பிரேமதாச – 238,649
கோத்தாபய ராஜபக்ச – 38,460
ஹிஸ்புல்லாஹ் – 13,228

இதேவேளை, கடந்த 2015ம் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு 209,422 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டம்

சஜித் பிரேமதாச – 166,841
கோத்தாபய ராஜபக்ச – 54,135
அநுர குமார திஸாநாயக்க – 3,730

இதேவேளை, கடந்த 2015ம் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு 140,338 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம்

சஜித் பிரேமதாச – 259,673
கோத்தாபய ராஜபக்ச – 135,058
அநுர குமார திஸாநாயக்க – 7,460

இதேவேளை, கடந்த 2015ம் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு 233,360 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டம்

சஜித் பிரேமதாச – 277,913
கோத்தாபய ராஜபக்ச – 175,823
அநுர குமார திஸாநாயக்க – 5,891

இதேவேளை, கடந்த 2015ம் நடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவுக்கு 272,605 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments