38 பேர் பதவியேற்பு; அங்கஜன் - வியாழன் இல்லை!

இடைக்கால அமைச்சரவையில் இன்றைய தினம் (27) 35 இராஜாங்க அமைச்சர்களும் மூன்று பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதன்படி 35 இராஜாங்க அமைச்சர்களும் மூன்று பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

விபரம்,

இராஜாங்க அமைச்சர்கள் (35) -

- சமல் ராஜபக்ச - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

- வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்.

- காமினி லொக்குகே - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

- மஹிந்த யாப்பா அபேவர்த்தன - நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

- எஸ்.பி.திஸாநாயக்க - காணி மற்றும் காணி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்.

- ஜோன் செனவிரத்ன - பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல் இராஜாங்க அமைச்சர்.

- மஹிந்த சமரசிங்க - பொது நிர்வாகம் மற்றும் உள்ளக விவகார இராஜாங்க அமைச்சர்.

- லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன - தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர்.

- சி.பி.ரத்நாயக்க - ரயில்வே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்.

- சுசந்த புஞ்சிநிலம - சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்.

- பிரியங்கார ஜயரத்ன - சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்.

- ரஞ்சித் சியம்பலபிட்டிய - கல்வி சேவை இராஜாங்க அமைச்சர்.

- துமிந்த திஸாநாயக்க - இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்.

- சுசில் பிரேமஜயந்த - சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்.

- அநுர பிரியதர்சன - உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் சேவைகள் இராஜாங்க அமைச்சர்.

- தயாசிறி ஜயசேகர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.

- கெஹெலிய ரம்புக்வெல - முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்.

- அருந்திக பெர்னாண்டோ - சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

- திலங்க சுமதிபால - தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர்.

- மொஹான் பிரியதர்சன - மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்.

- விஜித பெருகொட - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்.

- ரொஷான் ரணசிங்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

- ஜானக வக்கும்புர - விவசாய ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்.

- விதுர விக்ரமநாயக்க - விவசாய இராஜாங்க அமைச்சர்.

- செஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்.

- கானக ஹேரத் - துறைமுகங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.

- மஹிந்தானந்த அளுத்கமகே - மின்சக்தி இராஜாங்க அமைச்சர்.

- ரோஹித அபேயகுணவர்த்தன - எரிசக்தி இராஜாங்க அமைச்சர்.

- நிஷாந்த பெரேரா - மீன்பிடி இராஜாங்க அமைச்சர்.

- தாரக பாலசூரிய - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

- திலும் அமுனுகம - பயணிகள் மற்றும் போக்குவரத்து முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்.

- ஜயந்த சமரவீர - சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்.

- லொஹான் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்.

- லசந்த அழகியவன்ன - அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு இராஜாங்க அமைச்சர்.

- விமலவீர திஸாநாயக்க - வன ஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்.

பிரதி அமைச்சர்கள் (3) -

- நிமால் லான்ச - சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர்.

- காஞ்சன விஜயசேகர - மீன்பிடி மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர்.

- இந்திக அநுருத்த - பொது நிர்வாகம், உள்ளக விவகாரங்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்.

No comments