தேர்தல் நடவடிக்கைக்கு 300 பஸ்கள் தயார்

நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரத்து 300 பஸ் வண்டிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

தேர்தர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமையவே இந்த பஸ்வண்டிகள் வழங்கப்படுகின்றன.

No comments