இதுவரை பதிவான மொத்த வாக்குகள் எத்தனை?

தற்போது நடைபெற்று வரும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் காலை 11 மணிவரையில் 40 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் கண்காணிப்பு நிலையமான பப்ரல் அறிவித்துள்ளது.

No comments