அளம்பிலும் தயார்; ஏற்பாடுகள் பூர்த்தி

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் தின ஏற்பாடுகள் அனைத்தும் தயார் செய்ப்பட்டுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லம் உள்ள தனியார் காணியை இராணுவம் கைப்பற்றி வைத்துள்ளமையால், குறித்த காணியின் முன் வீதி அருகில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.No comments