சஜித்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஜனநாயக தேசிய முன்னணியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (01) இடம்பெறறது.

தற்போதைய நிலையில், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 12 முன்னணி கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

No comments