மன்னார் ஆயரிடம் ஆதரவு கோரிய சஜித்?


வடக்கில் தனக்கான ஆதரவை பெற்றுக்கொள்ள முழு அளவில் பெண் அணியை சஜித் தரப்பு களமிறக்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வின் துணைவியார் மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்கா ,கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

No comments