லண்டன் பிரிட்ஜில் கத்திக்குத்து இருவர் பலி!

லண்டன் பிறிட்ஜ் பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். தாக்குதலாளி காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது ஒரு பயங்கரவாதச் சம்பவம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments