முடிந்தால் தூக்கிப்பாருங்கள் சவால் விடுத்த வசந்த

இராஜாங்க அமைச்சுப் பதவியை தொடர்ந்து வகிக்கப் போவதாகவும் முடிந்தால் அதிலிருந்து தம்மை நீக்குமாறும் வசந்த சேனநாயக்க இன்று சவால் விடுத்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

வசந்த சேனநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து உடனடியாக நீக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது என்று நேற்று (29) இரவு அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்தச் சவாலை விடுத்துள்ளார்.

No comments