தடுத்து நிறுத்தப்பட்ட ஜதேக நிகழ்ச்சி?


ஜக்கிய தேசியக்கட்சியின் சம்மேளனக்கூட்ட நேரடி ஒளிபரப்பு தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக பிரேரிப்பது உள்ளிட்ட அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொலைக்காட்சி  நிலையத்திற்கு நேரடியாக சென்ற தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறித்த நேரலைக்கு விளம்பர கட்டணம் செலுத்தப்பட்டதாவென கேள்வி எழுப்பினர்.அவ்வாறு கட்டணம் செலுத்தப்படவில்லையென்ற அறிவிப்பினையடுத்தே அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

No comments