இதுவொன்றும் எல்லை கிராமமல்ல?


இதுவொன்றும் தமிழர் எல்லைக்கிராமமோ அல்லது இடம்பெயர்ந்தோர் முகாமோ அல்ல.யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள குளற்றங்கரை விநாயகர் ஆலயமே இதுவாகும். 

தமிழர் தாயகத்தில் கல்வி சூழல் சிங்கள மயப்பட்டு செல்கின்ற நிலையில் புத்த விகாரைகளிற்கு மட்டுமே பணம் அள்ளிவீசப்பட இந்துக்கோயில்களோ ஆநாதரவாக வளாகத்தில் கைவிடப்பட்டுள்ளது.

ஆவணி சதுர்த்தி விழா வழிபாடு இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களே  இதுவாகும்.

No comments