பேரவை -சம்பந்தன் சந்திப்பு?


தமிழ் மக்கள் பேரவையின் உயர்மட்ட குழுவொன்று கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளது.
மதத்தலைவர்கள்.சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவே சந்திப்பில் பங்கெடுத்துள்ளது.
இதனிடையே முன்னாள் அமைச்சர் அதாவுட செனேவிரத்ன, யூ.டி. ஏக்க நாயக்க, சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளனர்.
ஜக்கிய தேசியக்கட்சியில் தனது நிலையினை வலுப்படுத்தவதில் சஜத் மும்முரமாகியுள்ள நிலையில் நாள் தோறும் தாய் வீடுகளிற்கு திரும்புகின்றனர்.

No comments