சுமா - ஆனந்தன் வெளியேறினர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஆறு தமிழ் கட்சிகள் இணைந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்று இரு சற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

முன்னதாக இன்று (13) மாலை ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது காராசாரமான கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சற்றுமுன்னர் தற்காலிகமாக வெளியாகியுள்ளார்.

அவரையடுத்து சிவசக்தி ஆனந்தனும் வெளியேறியுள்ளார்.

No comments