சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க விரல் நீட்ட முடியாது - தமகூ

தேர்தலில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

முன்னாள் வடக்கு முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை வருமாறு,


No comments