குழந்தை சுர்ஜித்தின் இறந்த உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது!

திருச்சி மணப்பறை ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதுடைய சுர்ஜித் குழந்தை இறந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இறந்த உடல் மீட்கப்பட்டுவிட்டது.

உடல் பரிசோதனைக்காக மணப்பறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

No comments