சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்கும்

"இது உண்மையில் எமது எதிர்காலத்தையும், வரலாற்றறையும் மாற்றியமைக்கப் போகும் காலைப் பொழுது. யாழ்ப்பாணம் இனியும் வெருண்ட இடமாக இல்லாமல் சர்வதேசம் எங்களைத் திரும்பிப் பார்க்கும் இடமாக மாறவுள்ளது"

இவ்வாறு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (17) திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

No comments