சுமந்திரன் - ஆர்னோல்ட் பிரான்ஸ் சென்றனர்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இ.ஆர்னோல்ட் ஆகியோர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் கட்சியை வளர்ப்பதற்காக குறித்த பயணத்தை  மேற்கொண்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments