சூடிபிடித்தது தேசிய அரசியல்; கோத்தாவுடன் கைகோர்த்தது சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் சில நிபந்தனைகளின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது என்று நிமால் சிறிபால டி சில்வா சற்றுமுன்னர் அறிவித்தார்.

மேலும்,

பொறுப்புள்ள அரசியல் கட்சியாகிய நாம் அமைதியாக இருக்க முடியாது. சுதந்திர கட்சியின் அடையாளத்தை நாம் எப்படி பராமரிக்கப் போகின்றோம் என்ற பிரச்சினையை எதிர்கொண்டோம்.

நீண்ட தீர்மானத்தின் பின்னர் கோத்தாபயவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளோம்.

நாங்கள் எதிர்காலத் தேர்தல்களில் நாட்காலி சின்னத்தின் கீழ் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்போம் - என்றார்.

No comments