பதில் தவிசாளரை அதிரடியாக நியமித்தார் சிறிசேன

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று இரவு இந்த நியமனம் வழங்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments