சஜித்தின் சவாலுக்கு அஞ்சிய ஓடிய கோத்தா


நான் கோத்தாவுக்கு சவால் விடுத்து 24 மணி நேரம் கடந்துவிட்டது. அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும்,

இலங்கை வாங்காளர்களுக்கு தனது கருத்துக்களை பாதுகாக்க பயப்படாத ஒரு ஜனாதிபதியே தேவை. சவால்களை எதிர்கொள்ளும் ஜனாதிபதியே தேவை மாறாக சாவால்களை எதிர்கொள்ள பயந்து ஓடுபவர் அல்ல - என்றார்.

தொலைக்காட்சி நேரலை விவாதத்துக்கு வருமாறு சஜித் பிசேமதாச நேற்று சவால் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments