சஜித் பேரணியில் மக்கள் வெள்ளம்

அநுராதபுரத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று (17) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றது.

இதன்போது கெக்கிராவையில் ‘ஒன்றாய் முன்னோக்கி’ என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
No comments