சலம் கழிப்பதற்கு கூட இந்தியாவிடம் அனுமதி கேட்பவர்கள் தான் அந்த ஐந்து கட்சியினர்!

மலசல கூடம் பயன்படுத்தக் கூட இந்தியாவிடம் அனுமதி கேட்பவர்கள் தான் பல்கலைகழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தின் முடிவில் வைக்கப்பட்ட கோரிக்கையில் கையெழுத்து இட்டவர்கள் எனதமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் ,
பல்கலை கழக மாணவர்கள் ஒருங்கிணைத்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்தகோரிக்கையும் இந்தியாவின் கண்காணிப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்குக்கு தெரியாமல் இந்த ஆவணம் தயாரித்திருக்க வாயிப்பில்லை என்னெனில் அவர்கள் எப்பொழுதுமே இந்தியாவின் முகவராக செயல்படுபவர்கள் , நாங்கள் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கேட்கும் பொது செய்யாதவர்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டு கோத்தபாயவை இந்தியாவின் எண்ணத்துக்கு இழுக்கும் முயற்சிக்கு உதவியிருக்கிறார்கள் , இது மீண்டும்மீண்டும் இந்தியா நலனிலேயே கூட்டமைப்பு  உட்பட கட்சிகள் அக்கறை செலுத்துகின்றனர்.

மற்றும் இந்த தேர்தல் வெறுமனவே இலங்கை சனாதிபதி தேர்தல் அல்ல இது சீனாவுக்கும் , இந்தியாவுக்கும் இடையே நடக்கும் தேர்தலே எனவும் குறிப்பிட்டுள்ளார் , மேலும்


No comments