உத்தியோகபூர்வமாக யாழ் வந்தது முதல் விமானம்

தமிழகத்தில் இருந்து எயார் இந்தியாவின் அலைன்ஸ் விமானம் இன்று உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம் காலை 10.10 மணியளவில் யாழ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

இந்த விமானத்தில் விருந்தினர்கள் பலர் வருகைத் தந்தனர்.

No comments