ஓ எம் பி அலுவலகம் மீது சாணி வீச்சு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ், கல்வியங்காடு பிள்ளையார் ஆலயம் முன் இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் வரை  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பேரணியாக சென்று எதிர்ப்பில் ஈடுபட்டதுடன்  குறித்த அலுவலகத்தின் பெயர் பலகை மீது சாணி வீசியுள்ளனர்.

No comments