சிங்கப்பூரில் பறக்கும் மகிழூர்ந்து அறிமுகம்!

ஜெர்மனியைச் சேர்ந்த Volocopter எனும் நிறுவனம், சிங்கப்பூரில் பறக்கும் மகிழூர்ந்து சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
சோதித்துப் பார்க்கும்.

ஆளில்லா வானூர்தி  போன்ற சிறியவகை பறக்கும் மகிழூர்ந்து சேவையை 3 ஆண்டு காலத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிடுவதாக Volocopter தெரிவித்தது.

இருவர் மட்டுமே செல்லக்கூடிய மின்-ஹெலிகாப்டரை ஒரு விமானி செலுத்த வேண்டும் என்பதால், ஒரு பயணி மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும்.
எதிர்காலத்தில், தானியக்க மின்-ஹெலிகாப்டர்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

No comments