ஹரினின் தந்தை மரணம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின்  தந்தையான வர்த்தகர் நிஹால் பெர்ணான்டோ இன்று (07) காலமாகியுள்ளார்.

அவர் தனது 67 வயதில் காலமாகியுள்ளார்.

அவரது, தேகம் இறுதி அஞ்சலிக்காக வத்தளை, நீர்கொழும்பு வீதி, இலக்கம்  276/4 என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியை வத்தளை கத்தோலிக்க தேவாலயத்தில் நாளை (08) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments