சஜித்தின் விஞ்ஞாபனம் மஹாநாயக்கரிடம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (31) சற்றுமுன்னர் மல்வத்த பீடத்தின் மஹாநாயக்கரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் மனைவி சகிதம் மல்வத்த பீடத்திற்கு சென்ற சஜித பிரேமதாச தனது விஞ்ஞாபனத்தை நேரில் கையளித்தார்.

No comments