உலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்!

உலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது
ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்டாஸ் எனும் வானூர்தியே  பறக்கவிருக்கிறது.

40 பயணிகளும் மற்றும் சிப்பந்திகளும் இடம்பெற்றிருக்கும் இந்த வானூர்தி சுமார் 16,000 கிலோமீட்டர் தொலைவை  19 மணிநேரம் தொடர்ந்து பயணப்படும் என்று கூறப்படுகிறது


இதற்கு முன்னர்  18 மணிநேரத்துக்குச் சுமார் 15,000 கிலோமீட்டர் பயணம் செய்யும் நீண்ட தூரம் இதைவிட வானூர்தி பயண சேவையாக  சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் வரை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வழங்கிவருவது குறிப்பிடதக்கது.

No comments