தனியார் பேருந்து சங்கத் தலைவர் கோத்தா பக்கம் பாய்ந்தார்

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இன்று (18) மாலை இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments