நாடாளுமன்ற நிலப்பரப்பு இடிந்தது

ஸ்ரீஜெயவர்த்தன கோட்டேயில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் நிலப்பரப்பின் ஒரு பகுதி தியவன்னா ஓயாவுக்குள் சரிந்து வீழ்ந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்செல்லும் வழிக்கு அண்மித்தான நிலப்பரப்பே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது.

No comments