கோத்தாவிற்கு சுதந்திர கட்சி ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு என சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

இதனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று (08) உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments