நீதி தோற்றது! கோத்தாவிற்கு வெற்றி

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இடைக்காலத் தீர்ப்பு இன்று (04) சற்றுமுன் வழங்கப்பட்டது.

இதன்படி,

குறித்த மனுவை நிராகரித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments