போட்டியில் சமல் ,குமார வெல்கம இல்லை?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று (07) தாக்கல் செய்யவில்லை.
தாம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போவதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் சற்று முன்னர் (11.00 மணி) நிறைவுக்கு வந்துள்ளது.

No comments