கோத்தாவுடன் இணைந்தார் துமிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவை இன்று (09) சற்றுமுன் அநுராதபுரத்தில் சந்தித்த துமிந்த திசாநாயக்க எம்பி ஆதரவை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் துமிந்த திஸாநாயக்க மஹிந்த தரப்பை கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments