கோத்தாவுக்கு எதிரான மனுவை அமெரிக்கா நிராகரித்தது

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க தாக்கல் செய்த மனுவை அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது.

கோத்தாபயவுக்கு எதிரா சட்டவிரோத படுகொலைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

No comments