ரயில் மோதி நான்கு உயிர்கள் போனது

மன்னாரில் இருந்து மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 8.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து ரயில் சிநிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர், மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயிலில் மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments