இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது - 20 பேர் படுகாயம்

மாத்தறை - கனன்கே பகுதியில் இன்று (07) மதியம் இரு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

No comments