இந்திய மீனவர்கள் ஏழுவர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 7 பேர் நேற்று (09) இரவு காரைநகர் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஏழுபேரும் இன்று (10) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments