எல்பிட்டிய பிரதேச சபையை மஹிந்த அணி கைப்பற்றியது

இன்று (11) நடந்து முடிந்த எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, 17 தொகுதிகளையும் மஹிந்த ராஜபகச தலைமையிலான பெரமுனவினர் கைப்பற்றியுள்ளனர்.

முடிவுகளின் விபரம்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 23,372 வாக்குகள் (17 ஆனசம்), ஐக்கிய தேசிய கட்சி -10,113 வாக்குகள் (7 ஆசனம்), ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 5,273 வாக்குகள் (3 ஆசனம்), மக்கள் விடுதலை முன்னணி - 2,435 வாக்குகள் (2 ஆசனம்).

No comments