பொதுஜனபெரமுனவில் தமிழிற்கு முன்னுரிமை?


யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் பொதுஜனபெரமுனவின் யாழ்.அலுவலக பெயர்பலகையிலும் தமிழிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுவருகின்றது.

அதனை சிங்கள சமூக செயற்பாட்டாளர்கள் பகிர்ந்துள்ளதுடன் இது தொடர்பில் பிரச்சினைகளை கிளப்பிக்கொண்டிருக்கின்ற விமல்வீரவன்சவிடம் அப்பெயர் பலகையினை முதலில்  மாற்றம் செய்யவும் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

No comments