பலாலியில் திறக்கப்பட்டது நெற்களஞ்சியமாம்?


மகிந்தவால் பெரும் பிரச்சாரங்களுடன் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையம் ரணில் தரப்பால் கைவிடப்பட்டு நெல் களஞ்சியப்படுத்தப்படும் இடமாக மாற்றப்பட்ட நிலையில் ரணில் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் புதிய நெல்களஞ்சியசாலை ஒன்றை திறந்திருப்பதாக மகிந்த நையாண்டி செய்துள்ளார்.

பலாலி விமான நிலையம் தொடர்பிலேயே தென்னிலங்கையில் இடம்பெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு நையாண்டி கருத்தை தெரிவித்துள்ளார

No comments