சந்திரிகாவின் அதிரடி முடிவு; தேர்தல் சூடுபிடித்தது

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அம்மையார் சஜித் பிரேமதாசவுடன் இணைந்தும் கொள்ளும் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சந்திரிகா குமாரதுங்க நாளைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.

No comments