வந்தது விமானம்?இந்தியாவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் இன்று (15) சற்றுமுன் வருகை தந்த எயார் இந்தியன் அல்லையன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
இவ் விமானத்தில் வருகை தந்த அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
இதேவேளை 17ம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

No comments