கோத்தாவிற்கு சிறுவர்களில் அக்கறையாம்?


கோத்தபாய தனது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள போதும் அவர் செய்த இனஅழிப்பு பாவங்கள் விடுவதாக இல்லை.

தன்னை சிறுவர்களை மதிப்பவராக காண்பிக்க அவர் மேற்கொண்ட பிர்சசாரங்கள் சிறுவன் பாலச்சந்திரனை படுகொலை செய்ய பிறப்பித்த உத்தரவை நினைவுபடுத்திய ஆர்வலர்கள் உங்களிற்கு வெட்கமே இல்லையாவென கோத்தபாயவை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான சிறார்களை கொன்றழித்த நீங்கள் இப்போது சிறுவர் உரிமை பற்றி பேசுகின்றீர்களாவெனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுமுள்ளனர்.

No comments